பட்டி

அகிலா கார்த்திகேயன்

அகிலா கார்த்திகேயன்

நகைச்சுவை தெறிக்கும் நையாண்டி; பக்தி மணம் கமழும் ஆன்மீகம்!

அரசுப்பணி தந்த அனுபவத்தையும், கல்கி முதல் மங்கையர் மலர் வரையிலான எழுத்துப் பயணத்தையும் இணைத்து, வாழ்வின் எதார்த்தங்களை நகைச்சுவையோடும் ஆன்மீகத்தோடும் ஆவணப்படுத்தும் அகிலா கார்த்திகேயனின் அதிகாரப்பூர்வத் தளம்.

கேட்கக்கூடிய கதைகள்

Audio Now Available

அன்னியத் திமிங்கலங்கள்

சிறிய மளிகைக் கடைகளை விழுங்கும் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளும், அதனால் சிதையும் எளிய மனிதர்களின் வாழ்வாதாரமும்.

Audio Now Available

களி காலம்

களிதான் நடராஜமூர்த்தியை களிப்படைய செய்யும் படையல் என்பதை யார் சொன்னார்களென்பது சிதம்பர ரகசியம்...

Audio Now Available

உஞ்சவிர்த்தி எனும் உன்னதம்!

இந்த ஆண்டு தியாகராஜ ஆராதனையின் போது, இப்படிப்பட்ட உஞ்சவிர்த்தி உத்தமர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...

சிறப்பு கதைகள்

அனைத்தும் காண்க →
காலிங் பெல் எனும் கதவோசை!
நகைச்சுவை கதை

காலிங் பெல் எனும் கதவோசை!

கதவை தட்டவோ, காலிங் பெல் அழுத்தவோ தேவையில்லாமல் இருந்த காலம் போய், இப்போது காலிங்பெல்களின் அக்கிரமம் கணக்கிலடங்காதவையாகிவிட்டது.

4 நிமிடம்
தர்மமிகு தலை கவசம்!
சமூகம் கதை

தர்மமிகு தலை கவசம்!

''இதிலே உட்காருங்க'' என்று ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டேன்....

3 நிமிடம்
இன்றைய டிபன்!நாளைய வரலாறு!
சமூகம் கதை

இன்றைய டிபன்!நாளைய வரலாறு!

''இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?'' என்று என் தர்மபத்தினி பதிவிரதாசிரோமணிகளின் பட்டியலில் பத்துக்குள் இடம்பெறும் பவ்யத்துடன் தினமும் கேட்பதுண்டு....

2 நிமிடம்
கார்த்தியும் மூர்த்தியும் ஒண்ணா படிச்சவங்க!
சமூகம் கதை

கார்த்தியும் மூர்த்தியும் ஒண்ணா படிச்சவங்க!

'ஒண்ணா படிச்சவங்க' என்ற தலைப்பில் ஒரு சினிமா படம் வந்துள்ளது. இந்த ஒண்ணா படிச்சவங்க லிஸ்ட்டில் நாம் ஒண்ணாவது முதல் ஐந்தாவது வரை படிக்கும் ஆரம்பப் பள்ளி நண்பர்...

3 நிமிடம்
'கஷ்'டமர் கேர்
சமூகம் கதை

'கஷ்'டமர் கேர்

ஆடி சேல்ஸ், ஆஃப் சீசன் சேல்ஸ், நியூ இயர் சேல்ஸ் என்று எல்லா காலகட்டங்களிலும் நம் தலையில் கண்டதையும் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் கூட்டம், அப்படி தலையில்...

3 நிமிடம்
'லாம்' 'லாம்' ஜோதிடர்கள்
சமூகம் கதை

'லாம்' 'லாம்' ஜோதிடர்கள்

சில பேர்களுக்கு பிறந்து, வளர்ந்து போய் சேரும் வரை சாஸ்வதமாக ஒரே வீட்டிலேயே ஆயுள் காலம் வரை கிடக்கும் பாக்யம் கிட்டியிருக்கும். பல பேருக்கு அப்படி அமைவதில்லை. ச...

3 நிமிடம்
அனைத்து கதைகளையும் காண்க

கூடை

மொத்தம்

₹0